உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

நாடு வழக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையில் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, நாட்டிலே மறுபடியும் அந்த நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவும், கட்சி மாச்சரியங்களை மனதிலே வைத்துக்கொண்டு இந்தச் சட்டத்தைத் தவறான விதத்தில் மக்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வதற்காகவும் எல்லோரும் கூடி ஆலோசித்துச் செய்யவேண்டும் என்ற அந்த நோக்கத்திலேதான் கனம் அங்கத்தினர் திரு. சட்டநாதக் கரையாளர் அவர்கள் இந்த திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் நான் இந்தத் திருத்தத்தை ஆதரிக்கிறேன்.




வடக்கன்குளம், கலைமகள் பிரஸில் அச்சிடப்பெற்றது