பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிறக்கின்ற நேரத்தில் தனி இன்பம் அடைகின்றார் கள். அண்மையில் எனது இரு புதல்வர்களுக்கும் குழந்தை பிறக்கப்போகிறது என்ற செய்தி கேட்டு யாருக்குப் பெண் குழந்தை பிறக்கப்போகிறதோ அந்தக் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப்ப தாக அறிவித்தேன். ஆல்ை, அந்தப் பரிசை இன்னுங் கொடுக்க வில்லை. அவர்கள் பெரியவர் களான பிறகு கொடுக்கலாம் என இருக்கிறேன். பெண் குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை வளர்ந்ததும் வீட்டில் உள்ள பெரியவர் களுக்கு உதவியாக இருக்கிறது. பெண்குழந்தையை விட ஆண் குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டி இருக்கிறது. பெண்களுக்குக் கல்வி தேவை இல்லை என்று ஒரு காலம் இருந்தது. இதை இப்போது சிறுகதை யில் எழுதினுல் கூட யாரும் நம்பமாட்டார்கள். பெண்கள் படிக்க மல் இருக்கும் பொழுதே இவ்வளவு திறமையுடன் இருக்கிருர்களே, படித்து விட்டால் என்ன ஆகுமோ என்பதால்தான் போலும் முன்பு அவர்களைப் படிக்க வைக்கவில்லை. இப்போது பெண்கள் படிக்கத் தொடங்கியவுடன் பலனைக்காண்கிருேம். கல்வித்துறையில் ெப ண் க ஸ் முன்னேற்றம் அடைந்து வருகிருர்கள். அவர்கள்

  • அண்ணா இயற்கை எய்தியதால் நிறைவேற வில்லை.