பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவின் அறிவுமொழி அகர வரி6ை அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், கசப்புணர்ச்சியை வளர்க்கக் கூடாது. 50 ஆசிரியர்களுக்குச் சிந்தனை துணை ஏடாக இருக்க வேன்டும், 47 இனிமேல் சொல்வதுடன் செய்துகாட்டவும்வேண்டும் 80 எந்தெந்தச் சிக்கல்களிலோ தேசியம் பேசுகிறீர்மன், காங்கிரஸ் நண்பர்களே. மதுஒழிப்பை ஒரு தேசியச் சிக்கலாக முதலிலே மேற்கொள்ளுங்கள். 68 என்னிடம் இருப்பதாகச் சொல்லப்படும் திறமைகளுக் கெல்சைம் காஞ்சிபுரம்தான் காரணம். 103 ஒரு தலைநகரிலேயே எல்லா அதிகாரங்களும் குவியும் நிலை நீடிக்கக் கூடாது. 103 ஒரு தலைமுறை தன்னை தியாகம் செய்து கொன்டால் தான் இன்னொரு தலைமுறைக்குப் பலன் கிடைக்கும். 94 ஒரு நபரின் அதிகார வரம்பிற்குள் அநேக ஒட்டுகள் உள்ளன. 15 ஒரு நாட்டின் நிலையான பேருமைக்கும் செல்வத்துக்கும் ஊன்றுகோலாக இருப்பது கல்வியே. 98 ஒருமைப்பாடு என்பது உளப்பூர்வமாக உருவாக வேண்டும்; மொழியால் அல்ல. 70 ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும் ஒருவொருக்குரிய உரிமையை எடுத்துக்கொண்டாலும் திருட்டு శీ3:95ణ్ణి ஒருவரை நாம் மதிக்கும் நேரத்தில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படும் இனிமையைவிட வேறு ஓர் இனிமை இருக்o முடியாது. 56 ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகப் பயிற்சிக் கூடமாக ஆகவேண்டும். அப்பொழுதுதான் ஐனநாயகம் அாகும் . 100