பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11? கடல் விறைக்காமலேயே பயன் றருவது. 100 கருத்தாழமிக்க நூல்கள் வளரப் பொதுமக்கள் ஆதரவு pரவேண்டும். 47 கலந்துரையாடியே பிரச்சனைகளுக்குப் பரிகாரம் வான வேண்டும். 37 கல்பிகளுக்கெல்லாம் அடிப்படையானது தொடக்கக் கல்வி - 20 கல்வியில் முன்னேற்றம் அடையாவிட்டால் நாடு முற்போக்கை அடைய முடியாது. 91 கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக்கட்டியாண்டு திருத்துவ0. 74 காமராசர் கட்சி அளவில் கருத்து வேறுபாடு உடையவர் என்றாலும் நான் மதிக்கத்தக்க அளவுக்குப் பெருமை படைத்தவர். 49 சர்க்கார் வேறு கட்சி வேறு 10 சர்வசதிகார நாட்டில் ஒரு தலைவரின் சமாதியை இன்னெரு தலைவர் கட்டிமுடிப்பார். 50 செல்வமோ செழிப்போ ம க் ௗ ல் உணரப்பட வேண்டும் 88 தமிழக அரசினுடைய எல்லா வளமுமே இன்று காவிரி ஆற்றில்தான் இருக்கிறது. 59 தமிழகத்தின் நிதி நிலை என்னைப்போல் உயரக் குறைவாக உள்ளது. 88 தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும் தோழர்களாகவும் ஏற்றுக்கொள்ளும் 88 தாமத நிலையைத் தவிர்த்திடும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டால் உண்மையான ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும் 105 திமுக படித்தவர்களின் பாசறை 6 9தாடக்கம் தூய்மையாக இருந்தால்தான் தொடுப்பும் முடிப்பும் சரியாக அமையும் 20