பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 13 பaப்பாடுடைய ஒருவரைப் பாராட்டுவது மீ ழ் ப் பண்பாடு ஆகும்: 50 புத்தகம் எழுதுவோரை ஏனைய நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கன். 60 புத்தகம் வாங்குகிற பழக்கம் வேண்டும் 47 போலீஸ்படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். 107 நம் ஆவலின் அளவு சாதனைகளின் அளவை மீறிய paguh. 86 நம் நாட்டில் அஜந்தா ஒவியத்திற்கும் சித்தன்னவாசல் ஓவியத்திற்கும் அழியாப்புகழுண்டு 97 நம்மால் மதிக்கத்தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. 60 நாட்டிலுன்ன நிதிநிலைமை, மூலப்பொருள், தொழில் நுட்ப அறிவு முதலியன ஒருங்கிணை மீது ஏற்படும் ஒருமைப் பாடே உன்மையானதாக இருக்கமுடியும் 40 நாடு என்பது நிரந்தரமானது. 10 நல்லவர்கள் குடிப்பதில்லை, குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர் 63 மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை ம ட் டு மல்ல வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது. 62 மரபு என்பது இப்போது மறதி என்றாகிவிட்டது 60 மருந்தைவிடக் கனிவுதான் நோய்க்கு மருந்தாகும் 93 மாணவர்கள் பிரச்சினைகளில் ஆர்வங்காட்டுவது வேறு; பங்குபெறுவது வேறு - 14 மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போனதற்கு மாநில அரசுகன் தான் பொறுப்பேற்க வேண்டும். 35 மாற்றுக் கட்சியினராக +. இருந்தாலும் அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்பட வேண்டும் - 10 F-15