பக்கம்:அண்ணா காவியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வில்
நிகழ்ச்சிகளின் கால நிரல்

1.அண்ணா பிறந்தநாள்

1909 செப்டம்பர் 15

2.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்தல்

1928

3.இராணியம்மாளை மணம்

புரிந்தது

1930 செப்டம்பர் 10

4.எம்.ஏ. பட்டம் பெற்றது-

தந்தை பெரியாருடன் அறிமுகம்

1935

5.முதல் இந்திப்போர் தளபதி

4 மாத சிறை தண்டனை

1938

6.தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்

எனும் தீர்மானம்

1938 டிசம்பர் 29

7.காஞ்சியில் திராவிட நாடு

பிரிவினை மாநாடு

1940 ஜூலை 2

8.திருவாரூர் மாநாடு.அண்ணா பொதுச்செயலாளர். திராவிடநாடு தனிநாடாக வேண்டும்

எனுந் தீர்மானம்

1940 ஆகஸ்டு 24,25.

9."திராவிட நாடு" இதழ் துவக்கம்-நீதிக் கட்சி மாநாட்டுத் தலைமை ஏற்றல்

1942

10.முதல் நாடகமான 'சந்திரோதயம்'-அரங்கேற்றம்

  நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா. 

பி. சேதுப்பிள்ளை ஆகியோருடன் சொற்போர் (தீ பரவட்டும்)

1943

11.சேலம் மாநாடு.திராவிடர் கழகம் என்று பெயர்

  மாற்றவும், பட்டம் பதவிகளை விடவும்  

'அண்ணாதுரை தீர்மானம்’

1944 ஆகஸ்டு 20

12.திருச்சி மாகாணமாநாடு.திராவிடநாடு தனி நாடாக

  வலியுறுத்தல்.கருப்புச் சட்டைப் படை 

துவக்கம்

1945 செப்டம்பர் 29

13.மதுரை கருப்புச்சட்டைப் படை மாநாடு

1946 மே 11, 12

14.திராவிடநாடு பிரிவினை நாள்

கொண்டாடுதல்

1947 ஜூலை 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/174&oldid=1080286" இலிருந்து மீள்விக்கப்பட்டது