பக்கம்:அண்ணா காவியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா காவியம் 173

15. “திராவிட நாடு“ பத்திரிகை ஜாமீன்

    வழக்கில் ரூ 3000 அபராதம்.                        1948 ஜூன் 28
    இரண்டாம் இந்தி எதிா்ப்பு மறியலில் சிறைப்படுதல்        1948

16. ஈரோடு தனி மாநாட்டுத்தலைமை 1948 அக்டோபர் 23, 24

17. கோவை முத்தமிழ் மாநாடு 1949 மே 28

18. திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம் 1949 செப்டம்பர் 17

19. ஆரிய மாயை' வழக்கில் தண்டனை. திருச்சியில்

   பெரியாருடன் 10 நாள்
   சிறைவாசம்.விடுதலையானது               1950 செப்டம்பர் 28 

20. முதலாவது தி. மு. க. மாநில மாநாடு, சென்னை (அறிவகம்

   வாங்கப் பெற்றது)                   1951 டிசம்பர் 13, 14, 15, 16 

21. கைத்தறித் துணி விற்பனை --

   மும்முனைப் போராட்டங்களில்
   3 மாதம் சிறைசெல்லுதல்                          1953 ஜூலை

22. திருச்சி இரண்டாவது தி.மு.க. மாநில மாநாடு

   (தேர்தலில் நிற்க முடிவு)                  1956 மே 17, 18, 19, 20 

23. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரானது 1957 பிப்ரவரி

24. பிரதமர் நேருவுக்குக் கருப்புக் கொடி --

   சிறைப்படுதல்                                      1958 ஜனவரி 6 

25. சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றல் 1959 ஏப்ரல்

26. தி.மு.க. பொதுச்செயலாளராக இரண்டாம் முறை

   தேர்ந்தெடுக்கப்பட்டது                        1960 செப்டம்பர் 17 

27. தி.மு.க. மூன்றாவது மாநில மாநாடு, திருப்பரங்குன்றம்

   (தஞ்சை வெள்ளம்-நேரில் 
   பார்வையிட்டது)                       1961 ஜூலை 13, 14,15, 16 

28. மாநிலங்கள் அவையில் கன்னிப் பேச்சு 1962 மே 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/175&oldid=1154095" இலிருந்து மீள்விக்கப்பட்டது