பக்கம்:அதிசய மின்னணு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 அதிசய மின்னது பதிலாகப் ஒளிப்படத் தட்டினைப் பயன்படுத்துவர் ஒரு பிரத்தியேகமான பம்பினைக்கொண்டு மின்னணு துணை பெருக்கியிலுள்ள காற்று அக ற்றப்பெறுவதல்ை : இக் கற்றையை ஒதுக்குவதற்கு (defect) அதனுள் "சிசி லுக்கள் இல்லை. - நிாம் ஒரு பெரிய தொலை நோக்கியின் (telescope) so? யாக ஒரு வீட்டினைப் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண் டால் மின்னணு நுண் பெருக்கி சோதனைப் பொருளைப் பெருக்கிக்காட்டும் நிலைகளை மனத்திரையில் அமைக்கலாம். வீடு கண்ணுடி வில்லை முழுவதையும் நிரப்புகின்றது(). 3 படம் 48. தொலே கோக்கியின் வழியாக வீடு காணப்பெறல் அதைத் திரும்பவும் குவியம் செய்யும் பொழுது வீட்டின் கதவுமட்டிலும் கண்ணுடி வில்லையை நிரப்பும்(2). இப் பொழுது கதவு வீட்டளவு இருக்கும். இதனை மீட்டும் குவியம் செய்தால் இப்பொழுது கதவின் சாவித்துளை மட்டிலும் தெரியும்(3) ஆல்ை, இது கதவைப்போலவும் வீட்டைப்போலவும் அவ்வளவு பெரிதாக இருக்கும். அறிவியல் ஆராய்ச்சிக்குத் துணையாக இருக்கும் மற் ருெரு மின்னணுப் பொறியமைப்பு ஸ்ட்ரோபோட்ரான் (strobotron) என்னும் கருவியாகும். ஸ்ட்ரோபோட்ரான் என் பது வாயுவில்ை நிரப்பப்பெற்ற கை களிர்க்க எகிர்-கிள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/100&oldid=735066" இலிருந்து மீள்விக்கப்பட்டது