அறிவியல் ஆராய்ச்சியில் 93. வாய்க் குழலாகும். இது பலவகையில் பயன்படுத்தப்பெற்ற போதிலும், இது மிகப் பிரகாசமுள்ள ஒளியினையும் தரு. கின்ற்து. இந்த ஒளியினைக்கொண்டு பொருள் மிக வேக மான நிலையிலிருக்கும்போதும் படம் எடுக்கலாம். இத். தகைய ஒளிப்படத்தை ஸ்ட்ரோபோஸ்கோபிக் ஒளிப்படம் என்று வழங்குகின்ருேம். மேற்குறிப்பிட்ட ஸ்ட்ரோபோஸ்கோபிக் படங்களை நாம் பார்த்திருக்கின்ருேம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறு துளி பால் பாத்திரத்தில் விழுந்து தெறித் Z' தல், ஓர் உதை பந்து மிகச் சிறு sa/ ނަހަރ\/ நேரத்தில் உதைக்கப்பெறல், ஒரு \ /މަޝަ யினைத் தாக்குதல்-ஆகிய நிகழ்ச்சி so **. துப்பாக்கி ரவை ஒரு கண் ணுடி ~~പൂ/> களடங்கிய படங்களைக் கூறலாம். அறிவியலாராய்ச்சிகட்கு இத்தகைய படங்கள் பெரிதும் பயன்படுகின் படம் 49. துப்பாக்கி ஹன. ஏனெனில், அவை மானிடக் ர்வை கண்ணுடியினத் கண்கள் பார்க்கமுடியாத வேகமான தாக்குதல் நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் மிகச் சரியாகவும் உணர்த்து கின்றன. இத்தகைய படங்களை எடுக்கவேண்டுமாயின் ஒளி ஒரு வினுடிக்கு ஆயிரக்கணக்கான தடவைகள் பளிச் பளிச்' சென்று தெளிவாக மின்னிக்கொண்டிருக்கவேண்டும். அந்த நிலையில் பொருள் இயங்கும்பொழுது படங்கள் தொடர்ந்து எடுக்கப்பெறுகின் றன. ஒளி ஒவ்வொரு தடவை மின்னும் பொழுதும் ஒவ்வொரு தெளிவான படம் ஒவ்வொரு நிலை. யிலும் எடுக்கப்பெறுகின்றது. ஒளி சரியாக பளிச்சிடா விட்டால் அஃது ஒரு பெரிய தெளிவற்ற படமாகப்போய். விடும்.
பக்கம்:அதிசய மின்னணு.pdf/101
Appearance