உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

^్న గ్గ ** אל - ప్రేక్షీ அதிசய மின்ன ஐ இந்த ஒளி ஏன் மின்னணுவியல் முறையில் இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணரலாம். சாதாரணமான ஒரு மின் விளக்கில் ஒரு விளுடியில் நூறில் ஒரு பங்கு கால அளவில்கூடக் கம்பி இழை ஒளிருவது நின்றும் ஒளி தருவது தொடங்கியும் செயற்படுவதற்கேற்றவாறு குளிர்ந்த

  • .5 - بن مای × يد بنية "ج

நிலைக்கு வருதல் இயலாது. மின்னணுவியல் முறையி லுள்ள ஒளிரும் விளக்கிலும் மின்ளுேட்டம் பாய்வதைத் தொடக்கிவிட்ட பிறகுதான் குழவின் உட்புறத்திலுள்ள ஒளிரும் பூச்சு ஒளியலைகளைத் தருகின்றன. 緩 படம் 50. மிக விரைவாகப் படம் எடுக்கும் காமிராவிலும் வேகமாக இயங்கும் மூடி ஒரு விடிையின் 1800 இல் ஒரு பங்கின் காலத்தில் தான் மூடித் திறக்கின்றது ஸ்ட்ரோபோட்ரான் என்றும் கருவியில் மின்னணுக்கள் மின்தங்கி (condenser) எனப்படும் ஒருவகை மின்னணுச் சேகரக்குழலில் பாய்கின்றன. மின்தங்கி நிரம்பியதும் அது படம் 51. ஒரு ஸ்ட்ரோபோட்ரான் குழல் பளிச்சென்று செல்லும் ஒளியை ஒரு வினுடியின் 10,00,000 இல் ஒரு பங்கின் காலத்தில் கட்டுப்படுத்துகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/102&oldid=735068" இலிருந்து மீள்விக்கப்பட்டது