பக்கம்:அதிசய மின்னணு.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆராய்ச்சியில் 97 மின்னணுவியல் மூளைகள்” ( brains), விடை ي، بييم. " و سپس به : ** *.2 يوناني. ويبwww ੂੰ. -- يمير م م جهيمي " : க_இம விடை காண்பதில் அறிவியலறிஞர்கட்குத் துணை புரிகின்றன. பிர த்தியேகமாகத் துளையிடப்பெற்ற அட்டை .يتعينج படம் 53. கைகர் எண் - க. வி வதைக் காட்டுவது. களில் எழுதப்பெற்ற பிரச்சினைகள் இக்கருவிகளில் செலுத் தப்பெறுகின்றன. ஏனே ய வ ற்றை வரிசையாகவுள்ள நூற்றுக்கணக்கான மின்னணுக்குழல்கள் நிறைவேற்று கின்றன. இந்தச் சிக்கலான சுற்று அமைப்புக்களில் எதாவது ஒரு குழல் கெட்டுப்போனுலும் அருகிலுள்ள குழல்கள் (stand-by tubes) செயலில் இறங்குகின்றன. இந்தக் குழல்கள் மின்னணுவியல் 'மூளை'யைத் தவருன விடைகளைத் தருவதினின்றும் காக்கின்றன! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கண்ட கனவு களேயெல்லாம் அறிவியலறிஞர்கள் இன்று நனவுகளாக்கிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் தனிமங்களையே (elements) மாற்றுகின்றனர். அவர்கள் ஒரு தனிமத்தைப் பிறிதொரு அ.மி.-7 -