பக்கம்:அதிசய மின்னணு.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

அதிசய மின்னணு


பேசலாம். இதற்கு வண்டியை நிறுத்த வேண்டியதில்லை : அல்லது வண்டியினுள்ளேயே பல பெட்டிகளைக் கடந்து வரவேண்டியதுமில்லை.

படம் 54.

இறுதிப் பெட்டியிலுள்ளோர் வண்டியின் பொறிப் பகுதியிலுள்ளோரிடம் தொடர்பு கொள்ளுதல் இந்த இரு-வழி வானொலிக் கருவிகள் பிரத்தியேக மான அலை-நீளங்களில் செயற்படுகின்றன. இவை கிட்டத் தட்ட தொலைபேசியைப்போலவே பயன்படுத்தப்பெறு கின்றன என்று சொல்லலாம். டாங்கிகளில் பயன்படும் வானுெலிக் கருவிகள் அந்த டாங்கிகள் நகரும்போது உண்டாகும் மிகப் பெரிய அதிர் வினையும் தூக்கித்துக்கி எறியப்பெறும் ஆட்டத்தையும் தாங்கக் கூடியவைகளாக இருத்தல் வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு அவ் வானொலிக் கருவிகள் இயற்றப் பெறுகின்றன. விமானங்களிலுள்ள ஒருவகை வானெலிக் கருவி*வானெலி-போர் வீரன் (radio soldier")-மிகவும்