பக்கம்:அதிசய மின்னணு.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. அதிசய மின்னணு பொருள்களினின்று ஏற்படும் அலைகளின் பிரதிபலிப்பே யாகும். அலேக்கொத்துக்களுக்கு இடையே அதிகமான நிறுத்தமும் (waiting) இல்லை. அலைகள் விடிைக்கு 1,88,000 மைல்கள் வீதம் செல்லுவதால், அலையை, எதாவது ஒருபொருள் பிரதிபலித்தால், அந்த எதிரொலி ஒரு விகுடியின் கோடிக்கணக்கின் ஒருசிறு பகுதி காலத்திற் குள் திரும்பி வந்து விடுகின்றது. அலைகளே அனுப்புவோர் அலைகள் செல்லும் வேகத்தை அறிவார்களாதலின், எதிரொலி திரும்பும் காலத்திலிருந்து அவர்கள் அலைகளைப் பிரதிபலித்த பொருள் எவ்வளவு தூரத்திலிருக்கின்றது என்பதைச் சொல்லக் கூடும்.

படம் 35 வானெலி அலைகளின் வலை வானத்தைச் சூழ்ந்துள்ளது. வ&லயிலுள் வரும் விமானங்கள் அலைகளைப் பிரதிபலிக்கின்றன வளி மண்டலத்தில் பல மைல் அடங்கியுள்ள ஒரு பெரிய வானுெலி வலையில் ராடார் எல்லாப் பக்கங்களிலும்

  • Radar as crug, “Radio Detecting and Ranging” argårugør சுருககமாகும்.