பக்கம்:அதிசய மின்னணு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玉{鷲 அதிசய மின்னணு தில் இயங்குத் | %.تخنيزي துப்பாக்கியில் பொருந்துமாறு நெருக்கி ல்களிலுள்ள துப்பாக்கிகள் மிகச் சிக்கலான -o- கொண்ட மின்னணுவியல் கருவியமைப்பால் கட்டுப்படுத்தப்பெறுகின்றன. இந்த உலகில் சரியாகக் குறிவைத்து அடிக்கக்கூடிய எந்த மனிதனும் இவற்றிற்கு ராடார் கற்றையினைக்கொண்டு தொலைவி க்களுடைய கப்பல்கள் இரவிலும் மூடுபனி யிலும் ட்டிகளின் கண்ணில் படுவதற்கு முன்ன గ న్య 3. & .س-- " و بر اسب ها : ، " به به மேயே கட்டு வீழ்த்தப்பெறுகின்றன. 鹅莓。羁”、 எதிரொலிகளு இயக்குவோர் திரும்பும் கற்றையின் காத்திருக்க மாட்டார்கள். இஃது ஒரளவு கடினமானது. ராடாரின் முக்கியப் பகுதி அதிலுள்ள குறி காட்டும் திரையாகும்; இங்கு அவர்கள் அந்தக் கற்றையைக் காணுதல் கூடும். சாதாரணமாக அஃது ஒரு நேர்க்கோடுபோல்தான் காணப்படும் , ஆல்ை அஃது ஏதாவது ஒரு பொருளைத் தாக்கிப் பிரதிபலிக்கப்பெறுங்கால், அக்கோடு அசைந்தாடுகின்றது. இது பொருள்கள் கற்றையைப் பிரதிபலிப்பதால் உண்டாகின்றது. கோட்டின் இந்த நிலையினைக்கொண்டே ராடாரை இயக்குவோர் இலக்குப் பொருள்கள் எங்குள்ளன என்று சொல்லிவிடுவர். சில பெரிய குண்டு வீழ்த்தும் விமானங்கள் அல்லது கப்பல்கள் தம்மிடமுள்ளதிரையில் வேறுவிதமான படத்தைப் பெறுகின்றன. இதனைக் கொண்டே கப்பல்கள் பகைவர் களின் கடற்கரைகளையும், குண்டு வீழ்த்தும் விமானங்கள் தமக்குக் கீழுள்ள தரையையும் கண்டறிதல்கூடும். போர்க்காலத்தில் ராடார் வளர்ச்சி பெற்ருலும், அஃது அமைதிக் காலத்திலும் பல விதங்களில் பயன் தரவல்லது