பக்கம்:அதிசய மின்னணு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘臀 அதிசய மின்னது தனிமங்கள் (Elements) , சடப்பொருளின் மிகத் தனிநிலை லுள்ள பொருள்கள். இவை ஒன்றும் பலவுமாகச் சேர்ந்து எல்லா விதச் சடப்பொருள்களும் உண்டாகின்றன. துருவிப்பார்த்தல் (Scanning) உணர்வுள்ள ஒர் இடப்பரப்பு முழுவதையும் ஒருவித ஒழுங்கில் ஒவ்வொரு புள்ளியாகப் பார்த் துக்கொண்டு போதல். தடுதி சின்னணு (Neutron) ; நேர் மின்னுரட்டமோ எதிர் மின்னுரட்டமோ இல்லாத உட்கருவின் ஒரு பகுதியாகும் இது. தேர் - பின்வாய் (Anode) : ஒரு வெற்றிடக்குழலிலுள்ள நேர் மின்னூட்டமுள்ள தட்டு. இது மின்னணுக்களைக் கவரும். பாஸ்வரப்பிரகாக்கன் (Phosphors) : ஒளிரும் தன்மையுள்ள ஒரு வகைத் துகள்கள். - புதிர்க்கதிர்கள் (X-rays) : மிகச் சிறிய, ஊடுருவிச் செல்லக் கூடிய செயற்கை முறையாலான கதிர்கள். tłį soğri *#* (Ultra violet ray) : @jö5ā ###68#āsīr அலைநீளம் சாதாரண ஒளியின் அலைநீளத்தைவிடச் சற்றுக் குறைவாக இருக்கும். பெருக்கு (Amplity) : ஒரு மின்னுேட்டத்தின் கோலத்தை மாற்ருமல் அதன் வன்மையை மட்டிலும் அதிகரிக்கச் செய்தல். நிக்கொள் (Fictuate) அலைபோல் அசைந்து சென்றும், வேறுபட்டும் மாறுபடுவது. பின் அழுத்தம் (voltage): மின்ைேட்டத்தைப் பாயச் செய்ய வல்ல அழுத்தம் இது. மீன் சுற்று (Electric circuit) : ஒரு மின்னுேட்டம் செல்லும் முற்றுப்பெற்ற வழி, மின்தங்கி (Condense) : மின்னூட்டங்களைச் சேமித்துவைக்க வல்ல ஒருவகைச் சாதனம். மின்னணு (Electron) : எதிர்மின்னூட்டமுள்ள ஒருவகை மிகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/127&oldid=735095" இலிருந்து மீள்விக்கப்பட்டது