பக்கம்:அதிசய மின்னணு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் 2. அணுத்திரளை

#; r அதிசய மின்னணு மின்னணுக்களும் உட்கருக்களும் சேர்ந்து அணுக்க ளாவது போலவே, அணுக்களின் தொகுதிகள் அணுத் திரனகள் (molecules) ஆகின்றன. ஒரு குறிப்பிட்ட சடப் பொருளின் மிகச் சிறிய துகளையே நாம் அனுத்திரளே என்கின்ருேம். எடுத்துக்காட்டாக, நீரியம் (hydrogen). என்ற தனிமத்தின் ஓரணுவில் ஒரே ஒரு மின்னணு அதன் உட்கருவினைக் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இரண்டு நீரிய அணுக்கள் ஓர் உயிரிய அணுவுடன் (oxygen atom) சேர்ந்த வுடன் அவை நீர் என்ற எல்லோரு மறிந்த கூட்டுப் பொருளின் அணுத்திரளை யாகின்றன. சில சமயம் பல:

படம் 3. நீர் அணுத்திரளே அணுக்கள் சேர்ந்தே ஓர் அணுத்திரளை யாகின்றது. ஆனால், ஆற்றல் மிக்க துண் பெருக்கியினை க் (microscope), கொண்டும் இன்னும் ஒரு வரும் அணுத்திரளையைப் பார்த்ததே இல்லை. அரிசி போன்ற மாப் பொருளின் அணுத்திரளைகள் மிகப்பெரியவை. இவற்றைக்கூட நாம் இன்னும் காணமுடியவில்லை. நீர் அணுத்திரளை உண்டா வதைப் படம் விளக்குகின்றது. மேசையை அணிசெய்யும் குடும்பப் படத்தைப்போன்ற இதனைக்கண்டு மகிழ்வோம்.