பக்கம்:அதிசய மின்னணு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அதிசய மின்னணு கம்பியின் மறு கோடியில் நேர் அணுக்கள் (positive atoms) இந்த மின்னணுக்களைத் தம்மை நோக்கி இழுத்துக் கொள்ளுகின்றன. மின்னணுக்களை நேர் அணுக்கள் விழுங்குவதைப் படம் காட்டுகின்றது. இதல்ைதான் ஒரு கடத்தியின் வழியாக மின்னுேட்டம் பாய்ந்து செல்லுகின் றது. கம்பியின் ஒரு கோடியில் மின்னனுக்கள் தள்ளப் பெறுகின்றன; அதன் மறு கோடியில் அவை இழுக்கப்

படம் 5. மின்னணுக்களே ఎఅశఆ கேர் அணு பெறுகின்றன. இவ்வாறு கம்பியின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு மின்னணுக்களைப் பாயச் செய்யும் அழுத்தமே மின் அழுத்தம் (voltage) என்று வழங்கப்பெறுகின்றது. ஒரு கம்பியில் மின்னணுக்களின் அமுக்கம் அல்லது நெருக்கம் அதிகமாக இருந்தால், மின் அழுத்தம் அதிகமாக