பக்கம்:அதிசய மின்னணு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை மின்னனுக்கள் 13 இருக்கும். மின்னேட்டத்தைப் பாயச் செய்யும் அமுக்கம் வோல்ட் (volt) என்ற அளவால் கணக்கிடப்பெறுகின்றது. தம்முடைய வானுெலிப் பெட்டியை இயக்குவதற்கு அதிக மான வோல்ட்டுக்கள் தேவை இல்லை. ஆனல், சென்னையில் ஒடும் மின்சார இரயில் வண்டியை இயக்குவதற்கு அதிக மான வோல்ட்டுக்கள் வேண்டும். . இருப்புப்பாதை செல் லும் சில இடங்களில் பாதைக்கு மேலுள்ள கம்பிகளை இணைக்கும் அரண்களில் (towers) அபாயம்-16,000 வோல்ட் டுக்கள்' என்று எழுதப்பெற்றுத் தொங்கவிடப் பெற்றுள்ள அடையாளத் தகடுகளை நாம் பார்க்கின்ருே மல்லவா? இது கம்பிகளில் ஒடும் மின் அழுத்தத்தைக் குறிப்பிடுகின்றது. மேற் குறிப்பிட்ட அழுத்தத்தை உண்டாக்கும் ஆற்றல் நிலையம் இருப்புப் பாதை வழியிலிருந்தும் நம் வீட்டிலுள்ள சுவர்க்குழியிலிருந்தும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால்-வெகு தொலைவில்-இருக்கலாம். இந்த மின்

படம் 6. மின் அழுத்தம் கம்பியின் மூலமாக மின்னணுக்களேத் தள்ளுதல் குற்றலின் உண்மையான தொடக்கம் இந்த ஆற்றல் நிலை வத்திற்கு அப்பால்-ஒரு நிலக்கரிச் சுரங்கம், அல்லது எண்ணெய்க் கிணறு அல்லது ஒரு பெரிய ஆறு போன்ற இடங்களில்-இருக்கலாம். நீர்ச் சக்தி, நிலக்கரி அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/22&oldid=1426139" இலிருந்து மீள்விக்கப்பட்டது