பக்கம்:அதிசய மின்னணு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 48 அதிசய மின்னணு வதில்லை. பல்வேறு மின்னணுக் குழல்கள் பல்வேறு மூறைகளில் மின்னணுக்களைக் கழலச் செய்கின்றன. ஆணுல், மின்னணுக்களைச் செயற்படச் செய்வதற்கு முன் னர் அவற்றைக் கழலச் செய்வதென்பது முதலில் செய்யப் படவேண்டிய தொன்று. மின்சார முறையில் ஒரு செயலை ஆற்றுவதற்கும் மின்னணு முறையில் ஒரு செயலை ஆற்றுவதற்கும் உள்ள ஒரு பெரிய வேற்றுமை இதுவேயாகும். மின்சாரம் ஆற்ற லாகப் பயன்படும் பொழுது, மின்னுேட்டம் கம்பியை விட்டு எப்பொழுதும் வெளியேறுவதில்லை. மின்னேட்டத்தை புண்டாக்கும் சில மின்னணுக்கள் அணுக்களிடையேயுள்ள

படம் 9. விடுதலே மின்னணுக்கள் கம்பியில் பாய்ந்து செல்லும் பொழுது அவை கம்பியிலுள்ள அணுக்களைத் தள்ளிக் கடந்து செல்லுவதைக் காட்டுவது இடங்களில் விடுதலையுடன் உள்ளன: ஆல்ை சில மின்ன னுக்கள் உட்கருக்களுடனேயே தங்குகின்றன. இவைகள் கம்பியில் பாய்ந்து வரும் மின்னணுக்களை எதிர்த்துத் தள்ளு கின்றன. இதல்ை தனி மின்னணுக்கள் (free electrons அந்த அணுக்களைக் கடந்து செல்லுவதற்கு நேரமிலலாமல் திண்டாடுகின்றன. சில சமயங்களில் இவை அணுக்களுக் குள் இழுக்கப்பெற்று வேறு மின்னணுக்கள் தள்ளப்பெறு கின்றன. இதனைப் படம் விளக்குகின்றது. இவவாறு