பக்கம்:அதிசய மின்னணு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலே மின்னனுக்கள் 19 முட்டி,மோதியடித்துக் கொண்டு செல்லுவதால் அவற்றின் சக்தியில் ஒரு பகுதி வீணுகக் கழிகின்றது. அது கம்பியில் மின்னணுக்கள் செல்லுவதற்குப் பயன்பட்டுப் போகின்றது. தனி எதிர் மின்னணுக்கள் தம்மைக் கடந்து செல்லா மல் அணுக்களிடையே நேரிடும் போராட்டமே தடிை (resistance) என்று வழங்கப்பெறுகின்றது. மின்னணுக் கள் கம்பியில் கடந்து செல்லுவதில் சிரமம் அதிகமாக இருந் தால், நாம் அந்தக் கம்பியில் தடை அதிகமாக உள்ளது என்கின்ருேம். இவ்வாறு கடந்து செல்லுவதற்கு அதிக அழுத்தமும் தேவைப்படுகின்றது. டங்க்ஸ்டன் கம்பியை விடத் தாமிரக் கம்பியில் இத்தடை குறைவு. தாமிரக் கம்பியில் தனி மின்னணுக்கள் அதிகமாக இருப்பதும் அவை எளி தாகக் கடந்து செல்லுவதுமே இதற்குக் காரணமாகும். இதல்ை தாமிரக் கம்பியில் மின்னேட்டம் எளிதாக நடை பெறுகின்றது. டங்க்ஸ்டன் கம்பியில் தனி மின்னணுக் க்கும் அணுக்களுக்குமிடையே முட்டிமோதிக் கொள்ளும் ாராட்டம் அதிகக் கடுமையாகி அக்கம்பி சூட்டினல் மின்னணு முறையில் செயல்கள் நடைபெற்ருல் கம்பி சிறைப்படுத்தப்பெறும் மின்னுேட்டம் விடுதலை பெறு ன்றது. இங்குமங்கும் உட்கருக்களால் சதா இழுக்கப் ம் மின்னணுக்களைக் கட்டுப்படுத்துவதைவிடத் தனி னுக்கிளைக் கட்டுப்படுத்துவது எளிது. இத் தனி னுக்களிடம் அதிகமான சக்தியும் உள்ளது. இவ் ன்னனுக்களே நெகிழச் செய்து அவற்றின் முழு கொண்டு பிரத்தியேகமான செயல்களைப் புரி மின்னணுத்துறையின் பணியாகும். * . . . . .” “.... . . " .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/28&oldid=735114" இலிருந்து மீள்விக்கப்பட்டது