பக்கம்:அதிசய மின்னணு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மின்னணு ஆற்றல் வெற்றிடக் குழலில்தான் தொடங்குகின்றது. இங்கு மின்னணுக்கள் யாவும் விடுதலை யுடன் இருப்பதே இதற்குக் காரணமாகும். வெற்றிடக் குழல்களில் சில கோலிக் குண்டுகளுக்குமேல் பெரியனவாக இருப்பதில்லை. சில இருபத்தைந்து அடி உயரம் கூட. இருப்பதுண்டு. ஆல்ை, இவற்றுள் சில கூறுகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

எல்லாக் குழல்களிலும் உலோகம் உண்டு. இந்த உலோகமே மின்னணுக்களின் மூலம் (source) ஆகும். ஒரு வானொலிக் குழலில் ஒரு விளக்குக் குமிழிலுள்ளதைப் போலவே உள்ள இஃது இழை என்று வழங்கப்பெறு ஆனல், பெரும்பாலான மின்னணுக் குழல்களில் இந் உலோக மூலம் எதிர்-மின்வாய் (cathode) என்று வழங் பெறுகின்றது. இழை என்பது ஒரு மெல்லியகம்பி என்பை நாம் அறிவோம். இஃது உள்ள மின் குழலில் இதுே ફ્ર ர்க்கப்பெறுகின்றது. ஒரு பிரத்தியேகமாக அமை பெற்ற அடுப்பிலிருந்து வெப்பம் தரப்பெற்ருல், அ. மூலம் எதிர்-மின்வாய் என்று வழங்கப்பெறும். -