பக்கம்:அதிசய மின்னணு.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அதிசய மின்னணு உட்கருவிலுள்ள மின்பொறிகள் மின்னணுப்பொறிகளி னின்றும் வேறுபட்டவை என்பதை நாம் அறிவோம். மின் னணுக்கள் எதிர் மின்சாரத்தின் பொறிகளாகும் ; ஆல்ை, உட்கருவினுள்ளிருக்கும் நேர் மின் துகள்கள் நேர்மின்சாரத் தின் பொறிகளாகும். சாதாரணமாக நேர் மின்னூட்டம் எப்பொழுதும் எதிர்மின்னூட்டத்தை இழுத்துக்கொள்ளும் என்பது இயற்கையின் விதி. எதிர்மின்சாரம் அதனை

நோக்கிப் போகவேண்டும். இக் காரணத்தாலேயே மிக s . ணுக்கள் உட்கருவினை நெருங்கி அமைந்துள்ளன: இ காரணத்தின் அடிப்படையிலேயே மின்னணுக் குழல் நேர்-மின்வாய் அமைக்கப்பெற்றுள்ளது. நேர்-மின் னின்றும் எப்பொழுதும் மின்னணுக்கள் வெளி கொண்டேயிருக்கும்; இதல்ை அந்த வாயிலுள்ள கருக்கள் யாவும் மின்னணுக்களை உண்பதற்குப் ப: ம். தம்முடைய முதல் உலோக வீடாகிய றும் மின்னணுக்கள் விடுதலை பெற்