24 அதிசய மின்னணு தாகக் கருதுவோம். இவை தம்முடைய உட்கருவினின்றும் சிறிது சிறிதாக அகன்று, செல்லுமாறு வல்லந்தம் ச்ெய்யப் பெறுகின்றன. இறுதியில் கற்பனை இரப்பர்ப் பட்டை அறுந்து மின்னக்ைகள் பறந்து செல்லுகின்றன. பெரும் பாலான மின்னணுக் குழல்களில் வெப்பம் (heat) இதனை நிறைவேற்றுகின்றது. வெப்பம் மின்னணுக்களை உட்.
படம் 13. மின்னணுக்கள் அயனப் பாதையினின்றும் (orbit) கழல்கின்றது - கருவினை விரைவாகச் சுற்றிவருமாறு செய்து எளிதில் கழலச் செய்கின்றது. நாம் வெப்பத்தினைக்கொண்டு ஒரு பொருளினை உருகச் செய்யும்பொழுது இதே செயல்தான் நிகழ்கின்றது. உறைந்த மெழுகிலிலுள்ள மின்னணுக்களை விட உருகிய மெழுகிலுள்ள மின்னணுக்கள் மிகக் குறைந்த இறுகிய நிலையில்தான் பிணைந்துள்ளன. மின்ளுேட்டம் எதிர்-மின் வாயைச் சூடாக்குவதால் அதிலுள்ள மின்னணுக்கள் மிக விரைவாகக் கழன்று இறுதியில் அயனப்பாதையினின்றும் கழன்று விடுகின்றன. அவை விடுதலைபெற்றவுடன் நேர்-மின்வாயிலுள்ள நேர் மின்சாரம் அவற்றை இழுக்கின்றதால் அவை குழலின் குறுக்கே பாய்ந்து அவற்றுள் மோதுகின்றன.