பக்கம்:அதிசய மின்னணு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலுக் குழல்கள் 29, கொள்ளுகின்றது. கம்பி வலை, போக்கு-வரவினைக் கட்டுப் படுத்தும் ஊர்க்காவலன் (traffic policeman) போல் செயற் படுகின்றது. அது மின்னணுக்களை நிறுத்துகின்றது : பிறகு விடுகின்றது. இதனுல் மின்னணுக்களின் போக்குவரவு சிக்கிக்கொண்டு திண்டாடுவதில்லை.

படம் 15. கம்பி வலை போக்கு வரவினைக் கட்டுப்படுத்தும் ஊர்க்காவலன்போல் இயங்குதல் எதிர்-மின்வாய்க்கும் நேர்-மின்வாய்க்கும் இடையே யுள்ள மின்னணுக்கள் வேறு முறைகளிலும் கட்டுப் படுத்தப் பெறுகின்றன. சில சமயங்களில் மின்னணுக்களை ஒரு கற்றை போல் (beam) திரட்டும் எதிர்-மின்வாய்க்கு ல் ஒரு மேலுறை இருப்பதுண்டு. எதிர் மின்சாரத்தைப் பன்படுத்தியோ, அல்லது காந்தங்களைக் கையாண்டோ இந்தக் கற்றைமுன்னும் பின்னும்ாக ஊசலாடுமாறு செய்யப் பெறுகின்றது. ஆல்ை, கம்பி வலை வழக்கம் போல் மின்ன அக்களைக் கட்டுப்படுத்தும் வழியாகவே உள்ளது. இவ்: