பக்கம்:அதிசய மின்னணு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலுக் குழல்கள் 31 ருேம், இவற்றைப் படத்தில் காணலாம். இத்தகைய மின் ணுைக்குழல் புதிர்க் கதிர்க்குழல் (X-ray tube) எனப்படும். எவ்வளவுக் கெவ்வளவு மின்னணுக்கள் நேர்-மின் வாயை வன்மையாகத் தாக்குகின்றனவோ, அவ்வளவுக் கவ்வளவு வெளியில் வரும் புதிர்க்கதிர்கள் குட்ட்ையாகவும் வன்மையாகவும் இருக்கும். இதனுல்தான் எஃகினைத் துளைத்துச் செல்லும் புதிர்க் கதிர்களை உண்டாக்கும் குழல்கள் இலட்சக்கணக்கான வோல்ட்டுக்களைக் கொண்ட சக்தியால் இயக்கப்பெறுகின்றன , தசையையும் எலும் பினையும் ஊடுருவிச் செல்லும் புதிர்க்கதிர்களுக்கு அதிக வோல்ட்டுக்கள் தேவையில்லாது போகின்றது. சில வகை மின்னணுக் குழல்களில் மின்னணுக்களின் மூலம் (source) ஒரு வளைந்த உலோகத் தகடாக இருக்கும்; அல்லது குழலிலேயே அமைக்கப்பெற்ற பிரத்தியேகமான பூச்சாகவும் இருக்கும். வேறு எதிர்-மின்வாய்கள் வெப்பத் திற்கு எதிர்வினை புரிவது போலவே, இஃது ஒளிக்கு எதிர் வினை புரிகின்றது. ஓர் ஒளிக்கற்றை, மூலத்திலிருந்து மின்னணுக்களைத் துரத்திச் செல்வதற்குப் பயன்படுத்தப் டுகின்றது. இந்த மின்னணுக்கள் குழலின் குறுக்கே நீர்-மின்வாயை நோக்கிப் பாய்கின்றன. இது படத்தில் ம் 17) காட்டப்பெற்றுள்ளது. எதிர்-மின்வாயில் விழும் ரி எவ்வளவுக் கெவ்வளவு பிரகாசமாக இருக்கின்றதோ, வளவுக் கிவ்வளவு வேகமாக மின்னணுக்கள் அதில் து தாண்டிக் குதிக்கின்றன. இந்தவிதமான குழல் $ (photo tube) sistsvg fiérriyāzār (electric வழங்கப்பெறுகின்றது. இவ்வகைக் குழல்கள் išssifispiti (magic fbuntains) $(5-issir க்கும் மணியமைப்புக்களிலும் (bargar.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/40&oldid=735128" இலிருந்து மீள்விக்கப்பட்டது