பக்கம்:அதிசய மின்னணு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அதிசய மின்னணு இத்தகைய குழல்கள் நாடோறும் சில வியத்தகு செயல் களை ஆற்றுவதைப் பின்னல் காணப்போகின்ருேம். சில குழல்கள் எளியமுறையில் அமைந்தவை. சிலவற்றின் அமைப்புக்கள் பல குழல்களின் தொகுதிகளைக் கொண்டவை. இன்னும் சிலவற்றில் மிகச் சிக்கலான பகுதிகள் சேர்க்கப் பெற்றுச் சில பிரத்தியேகமான செயல்களில் பயன்படு கின்றன. மின்னணுத் துறையில் அடிப்படையாகச் செயற் படுவது மின்னணுக்குழலேயாகும் என்பதை நாம் உணர வேண்டும்.