பக்கம்:அதிசய மின்னணு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அதிசய மின்னணு செய்யமுடியாது; ஆனல், மின்னேட்டத்தை ஒரு பிரத்தியேக மான முறையில் தொடங்கி ஒரு பிரத்தியேகமான செயலே நிறைவேற்ற முடியும். அது கிட்டதட்ட நம் சமையலறையி லுள்ள தொட்டியினின்று பாயும் தண்ணிரைக் கட்டுப் படுத்தும் ஒரு வகைத் திருகு குழலைப் (faucet) போன்றது. _; 钴心 2.

  • $4-šo

- f i بيتي 7 جن v & ..ނޮޅު படம் 19. மின்னணுக் குழல் மின்சுற்றின் ஒரு பகுதி என்பதை விளக்குவது 1. மின்னுேட்டம் எதிர்-மின்வாய்க்குள் வருதல். 2. அது கேர்-மின்வாயினுள் குறுக்கே பாய்ந்து வெளியேறுதல். சாதாரணமாக ஒரு மின்னணுக் குழல் ஒரு மின் சுற்றின் ஒரு பகுதியாகவே இருக்கும். இதைப் படம் விளக்குகின்றது. ஒரு மின்னேட்டத்தின் முற்றுப் பெற்ற பாதையே மின்சுற்று. ஆகும் என்பதை நாம் அறிவோம். ஓர் ஆற்றல் நிலையத்தில் மின்னணுக்கள் இயங்கச் செய்யப்பெறுகின்றன; அவை: ஒருங்கு சேர இயங்கினவுடன் அவை ஒரு மின்னேட்டமாக