பக்கம்:அதிசய மின்னணு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அதிசய மின்னணு நம்முடைய வாளுெலிப் பெட்டியிலுள்ள குழல்களைப் போன்ற ஒரு குழலில் ஐந்துக்கு மேற்பட்ட கோடிகள் காணப்பெறின், அக்குழல் பல்வேறு விதமாக இருப்பதாகக் கருதலாம். அக்குழலில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்பி வலை இருக்கலாம்; இதில் ஒவ்வொரு கம்பி வலைக்கும் அதிகப் படியான ஒரு கோடி இருக்கவேண்டும். அல்லது அக்குழல்

  • 二、<a期

铃 刪-3 يلفا لا G படம் 31. நான்கு கோடிகளுள்ள குழல் 2 |

1. கம்பி வலையின் ஒரு கோடி. 2. கம்பி இழையின் இரண்டு கோடிகள், ! 8. கேர்-மின்வாயின் ஒரு கோடி. ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்-மின் வாயைப் பெற்றிருக்கலாம். அக்குழலில் ஒழுங்கான முறையில் பல்வேறு கோடிகள் இருப்பின் அஃது ஒர் உறையால் மூடப்பெற்ற இரண்டு குழல்கள் அடங்கிய ஓர் அமைப்பாகவும் இருக்கலாம். குழலின் ஒவ்வொரு பகுதியிலும் செல்லும் மின்னுேட்டம்