பக்கம்:அதிசய மின்னணு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னனுக் குழல்களின் பணிகள் 4爵 கொண்டிருக்கும் மின்னணுக்கள் கம்பி வலையின் வழியாகத் தட்டிற்குப் பாய்கின்றன ; இப்பொழுது மின்னுேட்டம் மீண்டும் தொடங்குகின்றது. ஒளியைப் போலவே மின் னணுக்களும் வினடி யொன்றுக்கு 1,88,000 மைல்கள் வீதம் பிரயாணம் செய்வதால், அவை எவ்வளவு விரைவாகக் கம்பி வலையிலிருந்து தட்டிற்கு உள்ள மிகச் சிறிய தூரத்தைக் ಬ-h, 84 ಹಹಿ3ಎàuTು மின்னணுக்கள் உடனே நிறுத்தப்பெறுவதைக் காட்டுவது கடந்து செல்லுகின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்கலா மல்லவா? இத்தகைய வியப்படையச் செய்யும் விரைவான மாற்றங்களைக் கற்பனையிலும் காண்பது கடினம்; ஆனால், அவை மின்னணுக் குழல்களில் நிகழ்கின்றன. இக் குழல்கள் இன்னொரு பணியையும் செய்கின்றன; இவை கம்பியில் செல்லும் மின்னேட்டத்தின் அளவினையும்