பக்கம்:அதிசய மின்னணு.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்களின் பணிகள் 4? பிட்ட, குழல்களில் மின்னணுக்கள் தட்டிலுள்ள ஒரு குறிப் கிருந்து பிட்ட புள்ளி அல்லது புள்ளிகளில் தாக்குமாறு செய்வதும், மின் அல்லது ஒரு பிரத்தியேகமான முறையில் கடந்து செல்லு . மாறு செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். மின்னணுக் குழல்கள் இந்தமின்னணு அருவிகளின் திசையைக் கட்டுப் படுத்துகின்றன; அவற்றைக் காந்தப் புலங்களின் வழியாக அல்லது மின்-காந்தப் புலங்களின் வழியாகப் பாயுமாறு செய்து கட்டுப்படுத்துகின்றன. இந்தப் புலங்கள் நேர்ப் புலங்களாக இருப்பின், மின்னணு அருவிகள் அவற்றை நோக்கித் தாவுகின்றன ; அவை எதிர்ப் புலங்களாயிருப் பின், அவற்றினின்று அப்பால் தாவுகின்றன. தட்டில் அதிகமான நேர்-மின் அழுத்தத்தைப் பிரயோ கித்து, குழலின் வழியாகச் செல்லும் மின்னணுக்களின் வேகத்தையும் (speed) அவை தட்டினைத் தாக்கும் விசையையும் (force) நாம் மின்னணுக் குழல்களின் துணையால்கட்டுப் படுத்தமுடியும். திருத்துதல்: மின்சாரம் செல்லும் கம்பிகளின் வழியாக இரண்டு விதமான மின்னேட்டங்கள் செல்லுகின்றன. ஒரு வகை மின்னேட்டம் ஒருதிசை மின்னுேட்டம் எனப்படும்; இதில் மின்னேட்டம் ஒரே திசையில் செல்லும். அஃதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு விடிையில் ஒரே விதமாக மின் ன்னுக்கள் ஓடிவந்து கொண்டிருக்கும். இன்னுெரு வகை மின்னேட்டம் இருதிசை மின்னுேட்டம் என்று வழங்கப்பெறும்; இதில் மின்னேட்டம் ஓர் ஒழுங்கில் தன்னுடைய திசையில் சதாமாறிக்கொண்டே இருக்கும்; முதலில் ஒரு திசையிலும் அடுத்து மறு திசையிலும் இங்ங்னம் தொடர்ந்து செல்லும். சாதாரணமாக நம்முடைய ஊர்களில் கம்பிகளில் செல்லும் மின்சாரம் இவ்வகையைச் சேர்ந்தது. இவ்வகை மின்னேட்