உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னனுக் குழல்களின் பணிகள் 47 பின்னுேக்கிப்பாய்கின்றன. அவை தட்டிற்கு அப்பாலிருந்து எதிர்-மின்வாயினுள் பாய்வதற்குப் பதிலாக, எதிர்-மின் வாய்க்கு அப்பாலிருந்து தட்டினுள் பாய்கின்றன. என் ருலும், இது தட்டினை எதிர்மின்சாரத் தன்மையுடையதாக்கு கின்றது; ஆதலால் குழலின் குறுக்கே யாதொரு மின்னேட் டமும் பாய்வதில்லை. ஒருவழித் தெரு

  1. بسته

W حجيمنحه S-> படம் 26. மின்னேட்டம் ஒரேதிசையில் செல்லுதல் பின்னர்க் கம்பியிலுள்ள மின்னேட்டம் மீண்டும் முன் ளுேக்கிப் பாயும்பொழுது, குழலின் குறுக்கேயும் மின் னுேட்டம் அவ்வாறே பாய்கின்றது. நேர்-மின்வாயின் பக்கம் குழலினின்றும் வெளியே மின்னேட்டம் பாயும் பொழுது, அஃது ஒரே திசையிலேயே செல்லுகின்றது. மின்னுேட்டம் குழலினுள் எதிர்த் திசையில் செல்லுவதற்கு வழியே இல்லை. இதை மேலேயுள்ள படம் விளக்குகின்றது. பெருக்குதல்: மின்னணுக் குழல்கள் மிக நுண்ணிய எதிர் மின்சாரத்திற்கும் சுரணையுடனிருப்பதால், அவை மிக வன்மையற்ற மின்னுற்றலே எற்று அதை மிகப் பெரிய சக்தி யாகப் பெருக்குதல் (amplifies) கூடும். இந்தச் சிறிய அளவுக ளுள்ள மின்சாரம் கம்பி வலையை அடையும்பொழுது அவை மிக வலுவற்று இருக்கின்றன. அப்பொழுது அவை சைகைச் செய்திகள் (signals) என்று வழங்கப்பெறுகின்றன. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/56&oldid=735145" இலிருந்து மீள்விக்கப்பட்டது