பக்கம்:அதிசய மின்னணு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影 岛 நர ல முக ம 'அனுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கனுமுற்றி சின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் றுேம் விளங்க சிறுத்திக் கூடுமெய்க் கொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை கெஞ்சக் கருத்தில் கிலேயறி வித்துத் தக்துவ நிலையைத் தந்து என யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே. " , இஃது அறிவியல் ஊழி (epoch), கடந்த பல ஒற்குண்டு களில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் அளவைவிட இந்த நூற்ருண்டில் அதன் வளர்ச்சியின் அளவு மிக அதிகமாக எற்பட்டுள்ளது. பல நூற்ருண்டுகளாக வாமனன் போலிருந்த நன்று இந்த நூற்ருண்டில் கிரிவிக்கிரம அவதாரம் . இன்னும் அதன் வளர்ச்சி எந்த அளவிற்குப் :ன்று இப்பொழுது சோதிடம் கூறுவதற்கில்லை. ர்டறியப் பெற்றவை இன்று பத்தாம் பசலிகளாகப் இவற்றையெல்லாம் கருத்திற்கொண்ட மேட்ைடு நவர் இந்த நாற்ருண்டு கருத்துக்கள் வெடித்த ன்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விரைவாக வரும் அறிவியல் துறையில் மின்னணுவியல் என்பது ஒரு பிரிவு: பெளதிக இயலச் சார்ந்தது. ன்னணு (election) அலகிலா விளையாட்டுடையார்’ திருவிளையாடல்கள் எண்ணற்றவை. அத் திரு ால் நாம் பெறும் நன்மைகளும் கணக்கிலடங்கா. ருக்கமாக விளக்குவதுதான் அதிசய மின்னணு' அல. ல் கருத்துக்கள் இளமையிலேயே சிறுவர்கள் உ.:ளத்தில் கால்சொள்ளச் செய்தல் வேண்டும். கல்வியாளர்கள் விதர்யகாகவல் - வரி (64–71) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/6&oldid=735149" இலிருந்து மீள்விக்கப்பட்டது