பக்கம்:அதிசய மின்னணு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்மருங்கும் மின்னணுவியல் 53 வருங்கால் அவை பாதரச ஆவி யணுக்களுடன் முட்டி மோதுகின்றன. இதைப் படம் காட்டுகின்றது.

  • # / \", f ." . WI///, a

ই_ত্র টু- ক্ষয়কই ੍ § ് \, ६ं? 5ंङ्ग्र7लट्प्रश्रृड्रगुत्तृः - चाग 婆婆 ృశ్ర NJA-4 蔷 L్సక్లేస్హో| D*、三慈*マ< படம் 39. ஒளிரும் குழல் விளக்கு வேலேசெய்வதைக் காட்டுவது (1) கம்பி இழையினின்றும் வெளிப்படும் மின்னனுக்கள் பாதரச ஆவியனுக்களுடன் முட்டிமோதுகின்றன; (3) கேர்மின்வாய்; (3) கம்பி இழை, (4) பாதரச ஆவியனுக்கள் புறஊதாக் கதிர்களை வீசு கின்றன; இவை குழலினுள் அமைந்துள்ள ஒளிரும் பூச்சினே ஒளிரச் செய்கின்றன. மின்னணுக்கள் பாதரச ஆவி அணுக்களின்மீது மோதி: அவற்றைத் தொந்தரவு செய்யும்பொழுது, பாதரச அணுக் கள் சிறிய அலைகளைக் கொண்ட ஒளிவடிவில் ஆற்றலை வெளி விடுகின்றன. இந்த அலைகள் கண்காணு புறஊதாக் கதிர்கள் (ultra violet) , அவற்றை நாம் கண்ணுல் காண்பது முடியாது. இக் கதிர்கள் கண் ணுடி உறையின் உட்புறத்தைத் தாக்கும்வரை ஒளி வீசிக்கொண்டே இருக்கும். இவ்வுறையின் உட்புறம் பாஸ்வரப்பிரகாசிகள் (phosphors) எனப்படும் ஒருவகைப் பொடிகளால் பூசப்பெற்றுள்ளது; இப் பொடிகள் ஒளிரும் தன்மை யுடையவை. ஒளிரும் எந்தப் பொருளும் தான் வேறு ஒரு மூலத்தினின்று வரும் கதிர்களே உறிஞ்சி ல்ை, அது கதிர்களை வெளிவிடும். உறையின் உட்புறப் பூச்சு இதனைத்தான் செய்கின்றது. அது கண்காணு புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி அவற்றைவிட வன்மையான, அதிக