பக்கம்:அதிசய மின்னணு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அதிசய மின்னணு கின்றன. அண்மை அகச்சிவப்புக் கதிர்கள் தாம் புகுந்து செல்லும் காற்றைச் சூடாக்குவதில்லை; இதனுல் தம் 3- ጳ الهجري х. & 姆 முடைய ஆற்றலின் சிறு பகுதியையும் அவை இழப்பதில்லை. மின்னணுவியல் முறையில் சூடாக்கப்பெறும் இன் ைெரு முறை பிலேயோட்ரான் (piotron) என்ற ஒருவகைக் குழலால் நடைபெறுகின்றது. பிலேயோட்ரான் உயர்ந்த soft's j-sror of (high-frequency oscillations) a sor டாக்குகின்றன; இவற்றைத் -> -இ - தான் நாம் வானுெலி அலைகள் A * என்று வழங்குகின்ருேம். இந்த மி ன் ஞே, ட் ட ம் உலோகம், பிளாஸ்டிக்ஸ் போன்றவற்றைச் சூடாக்கப் பயன்படுத்தப் பெறுகின் றது. இந்த மின்னேட்டம் இவற்றினூடே பாய் ந் து இவற்றைச் சூடாக்குகின் றது. உலோகம் நல்ல கடத்தியாதலின், அதனுள் படம் 34. தட்டிலுள்ள மின் மின்னேட்டம் எளிதாகச் ைேட்டத்தின் ஒரு பகுதி கம்பி செல்லுகின்றது. நல்ல அகக்குத் திரும்பக்கொனது கடத்திகளல்லாத பொருள் பட்டால், குழல் அலேவுகளே -- * & . உண்டாக்குகின்றது கள் உலோகப்பற்றிறுக்கி (clamp) களினிடையே வைக்கப்பெற்று அந்த இறுக்கிகளின் மூலம் மின்ளுேட்டம் அனுப்பப்பெறுகின்றது. இம்முறையைக் கொண்டு ஒட்டுப் பலகை அடுக்குகளை விரைவாகவும் உறுதியாகவும் ஒட்டு கின்றனர். தாமாக உலர்வதற்குப் பலமாதங்களாகும். குப்பைக் கூளங்களும் (iumber) இம்முறையால் உலர வைக்கப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/72&oldid=735163" இலிருந்து மீள்விக்கப்பட்டது