பக்கம்:அதிசய மின்னணு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனல்முகம் 1ளராகவும் பணியாற்றிக் கடந்த ஒன்பதாண்டுகட்குமேல் மிழகக் கல்வித்துறை இயக்குகாகப் பணியாற்றி வருபவர். மிழ் நெஞ்சங்கொண்ட இவரால் தமிழ் நாட்டு ஆசிரியர்களும் ாணுக்கர்களும் அடைந்த ஏற்றங்களும் நன்மைகளும் பலப்பல. வருக்கு முன்னர் இருந்த இயக்குநர்கள் போல மூலவராக ட்டிலும் இராமல் தமிழ் நாடெங்கும்-பட்டி தொட்டிக ளல்லாம்-உலாப்போகும் உற்சவராக இருப்பவர். தடுப்பகல் ணவுக்கிட்டமும் சீருடைத்திட்டமும் இவர் கண்டவை. வற்ருல் எண்ணற்ற ஏழைமானுக்கர்களின் கண்களைத் திறந்து ட்ட புண்ணியம் இவருக்குண்டு. இவருடைய திட்டங்களை அரசும் பன்முறை பாராட்டிய துண்டு; இத் திட்டங்கள் மாநிலங்கட்கும் வழிகாட்டிகளாக இருப்பவை என்று கல்வி (விஞர்கள் பாராட்டிப் புகழ்ந்ததும் உண்டு. கல்லூரிகளிலும் ಸ್ವೀT அரியணை ஏறுவதற்கு அல்லும் பகலும் ஒல்லும் வகை இல்லாம் உவந்து பணியாற்றும் உண்மைத் தமிழ்க் கொண்டர் iர். கடந்த இருபதாண்டுகட்குமேல் கமிழகத்தில் கல்வித் இறையில் பணியாற்றிய சிறியேன் இக்க்கிை பேரறிஞர்பால் இாண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக, இந்துள் இசைவுபெற்று, இந்நூலே அவர்கட்கு அன்புப்படையல்' ஆய்கின்றேன். அவர்கள் ஆசியால் இந்நூல் தமிழகச் சிறுவர்கள் ஆயில் கிட்டி_அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊட்டும் :பது என் கிடமான நம்பிக்கை. t ஒன்றுக்கும் பற்ருத என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு சிறு நூலை வெளியிடத் தோன்முத் துணையாக கின்று 'க்கிய எல்லாம் வல்ல இறையருளே கினைந்து போற்று 'றேன்; அவன் திருவடி மலர்களே வணங்கி வாழ்த்துகின்றேன். P-63 } ந. சுபபு ரெட்டியார்.