72 அதிசய மின்னணு வாயின்மீது விழுமாறு அமைக்கப்பெற்றிருக்கும். இஃது ஒளிக்குழலின் குறுக்கே நேர்-மின்வாயிலிருந்து தன் அ-ன் இணைந்து இயங்கும் ஒரு பெருக்கிக்குழலின் கம்பி வலையின் சுற்றுக்கு (grid circuit) மின்னணுக்களை அனுப்பு கின்றது; இந்த எதிர் மின்னுேட்டம் பாய்ந்துகொண் டிருக்கும்வரை கம்பி வலை குழலினுள்ளிருக்கும் மின்னணுக் படம் 39. திருடன் வருகையை அறிவிக்கும் சாதனம் இயங்குவதைக் காட்டுவது 1. ஒளிக்குழலின் எதிர்-யின் வாயில் ஒளி பிரகாசிக்கின்றது; மின்னனுக்கள் கேர்-மின்வாய்க்குத் தாவிக் குதிக்கின்றன. .ே மின்னணுக்கள் ஒர் ஒலிபெருக்கியின் கம்பி வலையினுள் பாய்ந்து அதனே எதிர் மின்சாரத்தன்மை யுடையதாக்குகின்றன. 8. கம்பிவலே எதிர் மின்சாரத் தன்மையுடனிருக்கும்வரை மின் ண னுக்கள் தட்டினே அடைந்து சாதனத்தை இயக்கமுடியாது. களைத் தட்டினை அடைவதினின்றும் தடுத்து நிறுத்துகின் றது. ஆளுல், திருடன் நடைபாதையில் போகும்பொழுது அவன் கண்காணு ஒளிக்கற்றையைக் கடந்து அதனை உடைக்கின்ருன், ஒளி உடைபட்டதும் ஒளிக்குழலின் குறுக்கேயுள்ள மின்னேட்டமும் நின்று விடுகின்றது. இந்த
பக்கம்:அதிசய மின்னணு.pdf/80
Appearance