பக்கம்:அதிசய மின்னணு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了8 அதிசய மின்னணு வெவ்வேறு விதமான வண்ண வேறுபாடுகளைப் பிரித் தறியும் அவை இந்த வண்ணங்களின் அலைநீளங்களில் மிகச்சிறிய மாறுபாடுகளையும் உணரக்கூடுமாதலின் இது சாத்தியமாகின்றது. இவற்றிலிருந்து இந்தத் துறை நுட்பம் பூச்சுகள், காகிதங்கள், சாயத்துணிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வோருக்கு எவ்வளவு முக்கியமானதாகும் என்பதை நாம் உணர்கின்ருேம். இவற்றில் வண்ணங்கள் சரியாகப் பொருந்தவேண்டும். மின்னணு யுக்தி முறையால் தவறு யாதொன்றுமின்றி இதனைச் செய்துகொள்ளலாம். படம் 43. ஒளிக்குழலும் தைரேட்ரானும் இணேங்து செயற்படுதல் ‘மின்சாரக் கண்கள்' (electric eyes)-அதாவது ஒளிக் குழல்கள்-உலோகத் தகடுகளில் ஊசித் துளைகளையும் கண்டறியவல்லவை: அவை காற்றில் அல்லது நீரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/84&oldid=735176" இலிருந்து மீள்விக்கப்பட்டது