உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் கலப் பாதுகாப்பில் §§ orious oráy; it (electro encephalogram) storgoth துண்ணிய கருவி நாம் சிந்தனை செய்யும் பொழுது நம் முடைய மூளையில் பாய்ந்து செல்லும் மிகச் சிறிய வலுவற்ற மின்னேட்டத்தையும் அளக்கின்றது. first styi Gigirßugi $ (electron microscope) Ers: po கருவி மருத்துவர்களும் அறிவியலறிஞர்களும் சில நோய்க் கிருமிகளை முதல் தடவையாகப் பார்க்கவும், வேறு சில கிருமி களப் பெரிதாகக் காணுமாறு செய்து ஆராயவும் துணையாக அமைந்துள்ளது. மருத்துவர்கள் இவற்றை அண்மைத் தோற்றத்தால் நன்கு ஆராய முடிந்தால் இவற்றை எதிர்க்கும் முறைகளையும் நன்கு சிந்திக்க இயலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/93&oldid=735186" இலிருந்து மீள்விக்கப்பட்டது