அறிவியல் ஆராய்ச்சியில் 89 துண் பெருக்கியினுல் அறிவியலறிஞர்கள் காணக்கூடிய வேறு பொருள்களும் உள்ளன; ஆனால், அவற்றை ஆராய் வதற்கு அல்லது படம் எடுப்பதற்கு அவை தெளிவாக இல்லை. மின்னணு நுண் பெருக்கியின் கண்டுபிடிப்பில்ை பெரும்பாலான சங்கடங்கள் நீங்கிவிட்டன. ஒளிக்குப் பதிலாக மின்னணுக்களைப் பயன்படுத்தி அறிவியலறிஞர்கள் ஒரு பொருளை இலட்சக்கணக்கான தடவை பெரிதாகப் பெருக்கிப் பார்க்கமுடியும். ஒருசிறு புள்ளி ஒரு விமானத்திலிருந்து - பறக்கும்போது தரை தெரியும் அள வுக்குப் பெரிதாகத் தோன்றும்; ஒர் இலையின் நரம்பு (wein) உலகி லேயே மிகப் பெரிதாகவுள்ள மரம் , போல் காணப்பெறும். ஒளிக்குப் Z பதிலாக மின்னணுக்களைப் பயன் படுத்துவதல்ை, அறிவியலறிஞர் பட 46. ஒளியலயைவிடச் கள் தாம் முன்னர் பொருள்களைக் கிறிதான நோய்க்கிருமி ஒளி காணவேண்டும் என்று எங்ங்னம் பலயைப் பிரதிபலிக்க முடி கனவு கண்டனரோ அங்ங்னம் யாததல்ை ఆు பார்க்க காணல் முடியும். முடிவதில்லை. இனி, மின்னணு நுண் பெருக்கி எங்ங்ணம் செயற்படு கின்றது என்பதைக் காண்போம். இக்கருவியின் உச்சியில் ஒரு மின்னணுத் துப்பாக்கியுள்ளது. நடுவில் ஒரு சிறு துளையினைக்கொண்ட நேர்-மின்வாயால் மூடப்பெற்றுள்ள ஒரு வெப்பமான எதிர்-மின்வாயே இத்துப்பாக்கியாகும். ாரண நுண் பெருக்கியில் ஒளி ஒரு கற்றையாகச் செல்லு தைப்போல் இத்துளையின் வழியாக மின்னணுக்கள் ருகற்றையாகப் பாய்கின்ற்ன. இக்கருவியில் கண்ணுடி