பக்கம்:அந்தமான் கைதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாத்திரங்கள்

1. நடராஜன்: ஓர் சீர்திருத்த ஆர்வமுள்ள இளைஞன். [அந்தமான் கைதி.]

2. லீலாவதி: நடராஜனின் தங்கை

3. காமாட்சி: நடராஜனின் தாய்.

4. பாலசுந்தரம்: லீலாவின் காதலன்.

5. ஜம்பு: பாலு, லீலா, இவர்களின் நட்பில் பொறாமை கொண்டவன்.

6. திவான்பகதூர்: (பொன்னம்பலம் பிள்ளை) நடராஜனின் தாய் மாமன்.

7. முனியாண்டிப் பூசாரி: ஓர் தரகன், மற்றும் லேவாதேவிக்காரன், நீதிபதி, ஜூரர்கள், போலீஸ், பத்திரிகை படிப்போர் முதலானவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/9&oldid=1073376" இலிருந்து மீள்விக்கப்பட்டது