பக்கம்:அந்தித் தாமரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10(?

தலே வனங்காத எந்த வியாதியையும் அவரது அறுபது வயது வாழ்க்கையில் சந்தித்ததில்லை. அவ. ருக்குத் தம் செல்வ மகளின் நோய் சோதனையாக வாய்த்திருந்தது !

இ.இ * - همسر • a & +

அண்ணுச்சி, ஜில்லா போர்டு டாக்டர் சேகரன் கிட்டே உங்க பெண்ணைக் காண்பியுங்க. உங்க வைராக்கியத்தைப் பலப்படுத்திக்க இது சமயமில்லை. பேசாமல் கான் சொல்றபடி செய்யுங்க, அண்ணுச்சி.”

சற்றுமுன், தன்மீது உரிமை கொண்ட உறவினன் ஒருவன் கூறிச் சென்ற வார்த்தைகள் ஆதிமூலத்துக்கு. கினேவில் ஒடின. சிலையாகிப் போனர் அவர்.

டாக்டர் சேகரன் ஒரு எம். பி. பி. எஸ். இளைஞர்; கல்ல இதயம் படைத்தவர். பட்டணத்துப் படிப்பு அவரைப் பாமர ஏழை மக்களிடையே தொண்டு செய்யத் தூண்டியது. ஏழையுடன் ஏழையாக அவர் வாழ விரும்பினர். பூவைமாநகர் அவரை வரவேற்றது. ஊர் சிறியது. அங்குள்ள இளைஞர் சங்கம் அவரது தாற் காலிகமான ஆஸ்பத்திரியாகப் பரணமித்தது. -

உாக்டர் சேகரன் லட்சியவாதி. அதற்குச் சக்தர்ப் பங்கள் கை கொடுத்து உதவின; ஊருக்குப் புதிதாக வந்தவரானலும் விரைவில் கிறையக் கேஸ்கள் வந்தன. அவரது குண கலத்தாலும் கைராசியாலும் பெயரும் புகழும் வளர்மதியாகிப் பரவியது.

‘ஆதிமூலம் அவ்வூர் காட்டு வைத்தியர். பரம்பரைட் பட்டம் டாக்டர் சேகரன் வருவதற்கு முன் ஆதிமூலத்) தின் ராஜ்யம்தான் அந்தக் கிராமத்திலும், அதைச் சுற்றியிருந்த பதினறு சிற்றுார்களிலும், டாக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/102&oldid=619524" இலிருந்து மீள்விக்கப்பட்டது