பக்கம்:அந்தித் தாமரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத் தவம்

காளியம்மன் தேரோட்டத்துக்கு இன்னும் கான்கே நான்கு நாட்கள்தாம் மிஞ்சியிருந்தன!

అప్రతా&ు!...’

நகை முகைய விழ சிரிப்பொலி சிங்தை காட்ட, கால் தண்டை மெட்டமைக்க, திருகாகேஸ்வரம் சுங்கடிச் சேலை தந்த'ைகொட்ட அவள் வந்தாள். அவள். அஞ்சலே!

“வாங்க மச்சான்!”

கஞ்சிப் பொழுதுக்குக் கிளம்பினவன் கையெழுத்து மறையும் வேளையில் வந்து சேர்ந்தான். அவன் சுப்பன்: இடைப்பொழுது கொஞ்சம் என்றலும், அக்கரைச் அமைக்குப் பயணம் போய் ஒரு கணக்கு முடிந்து இப்போது தான் அவன் திரும்பியிருப்பது போல அவ்வளவு ஆதங்கத்துடன்-ஆதூரத்துடன் அவனைப் பார்க்கிருளே? காம்பு கோகாமல் கிள்ளிய முல்லைப் பூண்வ துரத்தே வைத்துவிட்டு, எட்டயிருந்தவண்ணம் ஒட்டிவரும் மணத்தைக் குடிக்கும் ரசிகன்மாதிரி அவனும்தான் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்!

உரிமையும் உறவும் உடன்பிறப்பு அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/122&oldid=619566" இலிருந்து மீள்விக்கப்பட்டது