பக்கம்:அந்தித் தாமரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


அந்திமாலே வந்தது.

‘பாவம் வேலாயி!...அதோட கண்ணுலம் தட்டிக் கிட்டே போவுதாம்!...சேலம் சீமைப் பக்கம் எங்க மாமனேட சுல்லுச்சட்டி லாவாரத்திலே ஒட்டியிருக்கிற ஒரு இளவட்டத்துக்கு இதைக் கட்டிக் கொடுத்துப் பிடுறதின்னு ரோசிச்சிருக்காகளாம்...'என்று கூறின சுப்பன் மீண்டும் கினேவில் தோன்றின்ை!

‘அஞ்சலே!’

அவள் ஏறிட்டுப் பார்த்தாள், முகம் களையிழக் திருந்தது.

“என்ன, அஞ்ச2ல:

“ஒண்னுமில்லிங்க தலையை உடைக்குது. சுக்குத் தண்ணி வச்சு ஒரு மடக்குக் குடிச்சாக்க, அல்லாம் பட்டின்னு விட்டுப்பூடும்!”

காளி அம்மன் தேரோட்டம் வெகு அற்புதமாக கடந்தது. புதுப் புடவைகள் பொலிவு தர விளங்கினர் கள், அஞ்சலையும் வேலாயியும். சுப்பன் அர்ச்சனை செய்தான். வேண்டுதல்கள் அம்மனின் அபய முத்திரை யில் அடங்கின. . - 必 -

குடிசைக்கு வந்ததும் அஞ்சலை செய்த முடிவு இது: இந்தச் சனியன் பிடிச்ச வேலாயி கல்லதுக்கா கவா வந்திருக்கா? ஊக்கூம்!...சட்டுப்புட்டுன்னு, போகச் சொன்னத்தான் நல்லது! -

விடிந்தது. - .

அஞ்சலைக்குப் பிரசவ வேதனை ஆரம்பமாகி விட்டது. பிரசவத்துக்கு உதவி ஒத்தாசைக்கு எங். கெங்கோ சுப்பன் சுற்றியலைந்த வேளையில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/129&oldid=1273117" இலிருந்து மீள்விக்கப்பட்டது