பக்கம்:அந்தித் தாமரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


“என்ன, பொண்ணு’ རིས་

‘சுடு கஞ்சிஆறிப்போவும், சுருக்கண ஒடியாங்க!’ “சுடு கஞ்சிக்கு ஆறிப் போயிடக் கூடிய பக்குவம் தெளிஞ்சிடுது!.. ஆன, எனக்கு!......அறுவது தாண்டி யாச்சு. பலாபலன்; தூத்தேரி!...”

குறுவாயிலில் இருந்த தண்ணீர்ச்சால் அவனது உழைப்புக்குப் போற்றி பாடி, உழைப்பின் புனிதமான வேர்வையைக் கழுவியது.லேஞ்சில் முடிந்திருந்த தினக் கூலிப் பணத்தை அவிழ்த்து எடுத்துக்கொண்டு, முகத்தைத் துடைத்தான். கம்பங் களியும் ஊசி மிள காய் வற்றலும் உப்புக் கல்லும் வெங்காயத் துணுக் குமே அப்போதைய அவனது கினேவுப் பூக்களாய்க் கமழ்ந்தன. ஆமணக்கு எண்ணெயில் ஊறித் திளைத்த திரியில் தீயின் காக்குகள் கிளை பரப்பின.

‘மச்சான்! யாரோ சிலம்பனும், ஒரு ஆம்பளை ஒங் களைத் தேடி வந்தாக, ஒரு வாய்க்கு வெத்தலைச் சருகு போட்டுக்கினு குந்தியிருந்தாக; அசலில் வைத்தி யரைக் கண்டு தண்டிக்கினு திரும்புகாலிலே ஒங்களே அவசியமாப் பாக்கணுமாம். அரசர்குளம்னு ஊராம்...சொன்னுக. வயசுகூட உண்டனவே ஆயி ருக்கும்!” என்றாள் அழகம்மை. . உருட்டிக் கொண்டிருந்த கவளம், முத்தரசனின் மனத்தேரின் சக்கரங்களை உருட்டிவிட்ட விந்தையே விக்தை...! . . . . . . -

விளையாடிய சுந்தரக் கனவுகளிலே ஒன்று. - பூ இருக்கிறது; அது நுகரப்படும் போதுதான் பிறவிப்பயன் அடைகிறது. . : தில்லைக்கண் காட்டுப் பூ. நாட்டுப்புறத்தில் முத்தரசன் என்றால் அவளிடத்தில் ஒரு கிறக்கம். அவனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/145&oldid=1273126" இலிருந்து மீள்விக்கப்பட்டது