பக்கம்:அந்தித் தாமரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 49

கண்ணு மசியலே. அப்பாலே, தில்லைக்கண்ணு குடும்பத் துக்கு எப்பவோ செஞ்ச உதவிகளை எடுத்துச் சொல்லி யிருக்குது. தன்ைேட இஷ்டப்படி அது ஒத்து வராட்டி அப்பவே செத்துச் சிவலோகம் போயிடப் போர தாகவும் பயமுறுத்தி அழுதிருக்குருங்க, எங்க ஆத்தா. தாயில்லாப் பொண்ணுன தில்லைக்கண்ணு எங்க ஆத்தாளேயே தாயாட்டம் மதிச்சு, அது உசிரையே பெரிசா மதிச்சு, என்னையே கட்டிக்கிடச் சம்மதிச்சுது. அது மனசை எங்க பலதானத் தன்னிக்குத் திறந்து காட்டிச்சு, எங்களைப் பத்தி கல்லாப் புரிஞ்சதாலே, உங்களைக் கண்காணிச்சுக் காப்பரத்திறதுக்காக, என்ைேட கூடப்பிறந்த தங்கச்சி அழகம்மையைத் துது அனுப்பி, ஒரு கூத்து ஆடவும் வச்சுது எக் தங்கச்சிக் கண்ணு கண்ணுக்குள்ளறவே சதா கின்னுக் கிட்டேயிருக்கும். ஆயிரம் தபா தினைச்சிருப்பேன் இங்கே வரவேணும்னு!...ஆன, நீங்க பழசை மறக் திருக்க மாட்டிங்கன்னு அஞ்சி, ஒஞ்சுபோய் இருக் திட்டேன். ஒண்னு சொல்லுறேன். தில்லைக்கண்ணு என் வரைக்கும் தெய்வம்! அது எனக்குப் பெண்டாட்டியாக வாய்க்காமப் போயிருக்தாக்கா,கான் எப்பவோ செத்து மடிஞ்சிருப்பேனுக்கும் என் தெய்வத்தோட கடைசி ஆசையைப் பூர்த்தி செய்ய என்னலே முடியலை! நீங்க பாவி! பாதகன்!” என்று கத்தின்ை சிலம்பன். கண் குறிப்பில் கழி சுழன்றது.

நெற்றிப் பொட்டில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க வில்லை முத்தரசன். மச்சான்!” என்று விளித்தான் அவன். தெய்வத்தைநினைத்தான்;தொழுதான். “வாங்க, டோவோம் ! பயப்பிடாதேங்க, தில்லைக்கண்ணு ! பொழைச்சுக்கிடும்! ...அழகம்மை நீ எனக்கு வாய்ச் சதுக்கு உண்டான அர்த்தத்தை இப்பத்தான் என்னலே

அந்தி-10 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/151&oldid=619625" இலிருந்து மீள்விக்கப்பட்டது