பக்கம்:அந்தித் தாமரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58

கண்களில் ஈரம் காட்டியதற்கு மேல் எதுவும் செய்யக் கூடவில்லே சின்னேயாவின் மனைவியினுல்! அத்தே !

த்தே’ என்றாள் சிறுமி பூவம்மா.

காக்கில் கரம்பின்றிப் பேசிவிட்டான் சின்னேயா.

శొ_

دسمبر ۷- می

போன சுவடு தெரியாமல் திரும்பி விட்டாள் பொன்னம்மா, மச்சானுக்கு இந்தச் சேதி தெரியப் படாது. அண்ணுச்சி வீட்டுக்குப் போனது தெரிஞ்சா கெட்டாப்பிலே கோவிச்சுக்கிடுவாங்க! அடுப்பைப் பற்றவைக்கத் தணல் தேடினுள் அவள். நெஞ்சிலே கனன்ற செக்தழல்தான் கினேவில் எரிந்தது. கண்கள் புனல் கக்கின.

அப்போது, ‘அம்மா’ என்று கூப்பிட்ட வண்ணம் புத்தகப்பை குலுங்க ஓடிவந்து கின்ற முத்து தாயின் அரவணைப்பில் கட்டுண்டான். அன்னையின் கண்களில் அனேந்த விழி வெள்ளத்தைக் கண்டதும், சிறுவன் துடிதுடித்துப் போனன். “ஏம்மா ரீ அழுகிறே?...” என்று கேட்டான். ஈரைக்து திங்கள் சுமந்து பெற்ற அருமை மகனின் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்லுவாள்?

“அத்தான்!...” என்று ஒரு குரல் எதிரொலித்தது. சிறுமி பூவம்மா முத்துங்கை வீசி கின் ருள். “பூவம்மா!’ - - . தாய்மாமன் மகளைப் பெயரிட்டழைத்தான். ‘அம்மா, இங்கே பாரேன். என் பெண்டாட்டி...” சொல்லிக் குதித்தான் அவன்.

உடன் பிறந்தவன் வீடுதேடி வெந்த இதயத்தைச் சுமந்து திரும்புகையில் அத்தே!...அத்தே’ என்று விளித்த பூவம்மாவின் அன்பழைப்பைக் காதில் ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/160&oldid=619644" இலிருந்து மீள்விக்கப்பட்டது