பக்கம்:அந்தித் தாமரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

‘சூடா, இவர்தான் கண்ணே உன் அப்பா!’ என் ருள் ருக்மினி உணர்ச்சி வசப்பட்டவளாக,

“ஆமாம், கண்ணே இந்தக் கலெக்டர் லார்தான் உன் அப்பா. நீ தரும் தண்டனையை ஏற்கச் சித்தமாக யிருக்கிறேன். இதோ, இந்தக் கல்யாணப் படத்தைப் பார். கான்-என் அருகே இதோ உன் அம்மா...! உன் மனம் மாறும் போது இந்த உண்மையைத் தெரிவிக் கலாமென்றிருந்தோம். கண்னே, உன் அம்மாவை எனக்குக் கொடு. கான் உனக்கு ஒரு அழகுப் பாப்பா வைத் தருகிறேன். ஒரு முறை என்னை ‘அப்பா என்று வாய்குளிரக் கூப்பிடு. இல்லையேல், இனி கீ என்னே உயிருடன் காணவே முடியாது. உன் அம்மாவுக்காக வாவது என்னை மன்னித்துவிடு’ என்று அழுதார் கலெக்டர் தண்டபாணி. -

ருக்மிணி-தண்டபாணி திருமணப் புகைப்படம் சூடாமணியின் உள்ளங்கையில் சிறைப்பட்டிருந்தது.

“அப்பா!...அப்பா!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/30&oldid=620017" இலிருந்து மீள்விக்கப்பட்டது