பக்கம்:அந்தித் தாமரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令

அரிச்சந்திரன் பரம்பரை

காலத்தேருக்கு ஹோல்டான் சொல்ல யாரால் முடியும் ?

சுவர்க் கடிகாரத்தின் இதயத் துடிப்புடன் போட்டி போட்டுக் கொண்டு ஒடிக்கொண்டிருந்தது காம தேவனின் இதயம். மேஜை மீது இருந்த தொலைபேசிக் கருவி ஒலி எழுப்பும் ஒவ்வொரு தடவையிலும், அவனது உயிர்த் துடிப்பு ஸ்தம்பித்து, பிறகு இயங் கியது. ஈசனே, கல்ல தகவலேயே கொண்டு வா’ என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டே இருந்தான் அவன். கண்முன் தெரிந்த டெலிபோன் கருவியைப் பார்த் தான். கருவி தெரியவில்லை. கண் முன் இல்லாத ஒர் உருவம் தெரிந்தது. கற்பகம்’ என்று எழுத்துக் களைக் கூட்டினன். நினைவு கூடியது; கினைவு முகமும் கூடி வந்தது. இக்கிலையிலே, நீர்மணிகள் ஒன்று கூடுவது இயல்புதானே ?

அக்தி வெயிலின் தங்க கிறச் சன்ன இழைகள் காற்றில் அலைந்து திரிந்தன.

முகத்தைக் கைபிடித் துணியினால் துடைத்த வண்ணம் மேஜையைப் பார்த்த பொழுது, காலையில் வேலைக்கு வந்ததிலிருந்து இதுவரை வந்த தொலை பேசி அழைப்புக்களின் முழுவிவரங்களும் காணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/31&oldid=620019" இலிருந்து மீள்விக்கப்பட்டது