பக்கம்:அந்தித் தாமரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


என் குடும்ப டாக்டரையாவது உங்களோடு அனுப்பி வைக்கிறேன்!” என்றான் காமதேவன்.

சபாரெத்தினம் மறுப்புச் சொல்லவில்லை. காமதேவ லுடன் வழி தொடர்ந்தான். அவன் முகம் களையுடன் விளங்கிற்று.

கல்லவர்கள் போல நடித்த ஜேபடிக் கொள்ளைக் காரர்களைப் பற்றி சஞ்சிகைகளில் படித்த வகைவகை யான கதைகளே காமதேவன் ம்னம் ஏகுே அசை போட்டுக் கொண்டிருந்தது!

激 豪 盗

“சபாரெத்தினம், இதைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லி ஒர் எவர்ஸில்வர்த் தட்டுங்றைய பட்சனங்களை நிரப்பி கீட்டினன் காமதேவன். அடிக்கொருமுறை எதிரொலித்தவாறிருந்த இருமல் சத்தம் அவனுடைய இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

சடாரெத்தினம் பலகாரங்களைச் சுவைத்துத் தின்றன். ‘யாருங்க இப்படி இருமுறது? வேறே குடித் தனக்காரங்களுக்கு யாருக்கானும் இருமல்வியாதியா?” என்று வி ைமுடுக்கினன்.

“என் மனைவிதானுங்க இருமுது, ஜூரம். கொஞ்ச நேரத்திலே டாக்டரை அழைச்சு வக்து காட்டவேனும், உங்களுக்கு ஒரு சோதனே...எனக்கு இன்னொரு தினு சான சோதனை!......போன ஜன்மத்துக்கும் இந்த ஜன்மத்துக்குமாகச் சேர்த்துக் கணக்குப் பார்த்து ஐந்தொகை தயாரிக்கிறது தானுங்க, சபாரெத்தினம்! இந்த வாழ்க்கைக்கு உண்டான அலுவல், அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/37&oldid=1273060" இலிருந்து மீள்விக்கப்பட்டது