பக்கம்:அந்தித் தாமரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مساك

s

i

43

“படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்து வர்தி பார்த்தால், மணி அடம்பிடித்து அழுதுகொண்-ே ாகின்றன்.

உடை திருத்தித் திரும்பிய வள்ளிகாயகம் அந்தச் சிறுவனப் பற்றிக் கன்னத்தில் அறைந்தார். முதல் அறை விழுந்த சடுதியிலேயே, அவர் கையைப் பறித்து விட்டாள் அவள்.

“சரிதான் கிறுத்துங்க!”

வெறி'யும் வெறியும் அவரது முகத் திரையில்

கோடு கிறுக்கின. அவர் பொரிந்து தள்ளினர். மணியை

உடனடியா அைைத விடுதியொன்றில் சேர்க்கவேண் டும்; இதற்கு பாமா இணங்க வேண்டும், எச்சரிக்கை யான உட்பொருள் இதுதான் !

யாரோ வரும் அரவம் கேட்டது; வள்ளி நாயகத்தை விசாரித்தார் வந்தவர். அதே மனிதர் முன்பொருதரம் இங்கே காட்சிதக்த தருணத்தில் வள்ளிநாயகம் இருக் தார். மணியைக் கண்டதும், வந்த மனிதர், ‘உங்க மகளுக்கும்!” என்று கேட்டார். வள்ளிகாயகத்தின் கறுத்த முகம் மேலும் கறுத்தது. “உம்’ என்று ஒரு சொல் மட்டும் தலை காட்டிற்று. இது எதிர்த்தரப்புக்கு துல்லியமாய்க் கேட்டிருக்கும். ஆனால், அது இதய நெடு மூச்சு என்ற துப்பு அவரது செவிகளை எட்டி யிருக்க இயலாதல்லவா? . . . . . . . . . -

அன்றைய நிகழ்ச்சியை இன்று எண்ணிப் பார்த்த பாமாவுக்கு அன்று தோன்ற மறந்த அச்சம் இன்று தலை காட்டிற்று. அவளுக்குத் தலை சுழன்றது; நயனங் கள் சுழன்றன; விழிநீர் சுட்டது. எதை? அவள் இதயத் தையா? : . ن . ي : ‘: ‘: ‘. . . . . . . ن

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/45&oldid=620048" இலிருந்து மீள்விக்கப்பட்டது